ரோமர் 14:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நாம் வாழ்ந்தாலும் யெகோவாவுக்காக* வாழ்கிறோம்,+ இறந்தாலும் யெகோவாவுக்காக* இறக்கிறோம். அதனால், நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் யெகோவாவுக்கு* சொந்தமானவர்களாக இருக்கிறோம்.+
8 நாம் வாழ்ந்தாலும் யெகோவாவுக்காக* வாழ்கிறோம்,+ இறந்தாலும் யெகோவாவுக்காக* இறக்கிறோம். அதனால், நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் யெகோவாவுக்கு* சொந்தமானவர்களாக இருக்கிறோம்.+