அப்போஸ்தலர் 15:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அதற்குப் பதிலாக, உருவச் சிலைகளால் தீட்டுப்பட்டதற்கும்+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்* இரத்தத்துக்கும் விலகியிருக்க வேண்டும்+ என்று அவர்களுக்கு நாம் எழுத வேண்டும். அப்போஸ்தலர் 15:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 உருவச் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதற்கும்+ இரத்தத்துக்கும்+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்*+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ தொடர்ந்து விலகியிருங்கள். இவற்றை அடியோடு தவிர்த்தால், சிறப்புடன் வாழ்வீர்கள். நலமாயிருங்கள்!”
20 அதற்குப் பதிலாக, உருவச் சிலைகளால் தீட்டுப்பட்டதற்கும்+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்* இரத்தத்துக்கும் விலகியிருக்க வேண்டும்+ என்று அவர்களுக்கு நாம் எழுத வேண்டும்.
29 உருவச் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதற்கும்+ இரத்தத்துக்கும்+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்*+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ தொடர்ந்து விலகியிருங்கள். இவற்றை அடியோடு தவிர்த்தால், சிறப்புடன் வாழ்வீர்கள். நலமாயிருங்கள்!”