-
லூக்கா 10:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அதனால் நீங்கள் அந்த வீட்டிலேயே தங்கி,+ அங்கிருப்பவர்கள் தருவதைச் சாப்பிடுங்கள், குடியுங்கள்.+ வேலையாள் தன் கூலியைப் பெறத் தகுதியானவன்.+ வீடு வீடாக மாறிக்கொண்டே இருக்காதீர்கள்.
8 அதோடு, நீங்கள் ஒரு நகரத்துக்குள் போகும்போது, அங்கிருப்பவர்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்கள் முன்னால் வைக்கப்படுவதைச் சாப்பிடுங்கள்.
-