யோவான் 13:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே+ நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற+ புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். கலாத்தியர் 6:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 எப்போதும் ஒருவர் சுமைகளை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள்.+ இப்படிச் செய்யும்போது, நீங்கள் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.+
34 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே+ நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற+ புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
2 எப்போதும் ஒருவர் சுமைகளை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள்.+ இப்படிச் செய்யும்போது, நீங்கள் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.+