உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 14:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவனை ஏற்றுக்கொள்ளுங்கள்.+ அவனுடைய தனிப்பட்ட கருத்துகளை* வைத்து அவனை நியாயந்தீர்க்காதீர்கள்.

  • ரோமர் 15:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனாலும், விசுவாசத்தில் பலமாக இருக்கிற நாம் பலவீனமாக இருக்கிறவர்களுடைய பலவீனங்களைத் தாங்கிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.+ நமக்குப் பிரியமாக நாம் நடந்துகொள்ளக் கூடாது.+

  • 2 கொரிந்தியர் 11:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 ஒருவன் பலவீனமடைந்தால், நான் பலவீனமாக உணர்வதில்லையா? ஒருவனுடைய விசுவாசம் குலைக்கப்பட்டால், எனக்குக் கோபம் பற்றியெரிவதில்லையா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்