-
2 தீமோத்தேயு 4:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 சிறந்த போராட்டத்தைப் போராடியிருக்கிறேன்;+ என் ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன்,+ கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்திருக்கிறேன். 8 இப்போதுமுதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது;+ நீதியுள்ள நீதிபதியான நம் எஜமான்+ நியாயத்தீர்ப்பு நாளில் அதை எனக்குப் பரிசாகத் தருவார்;+ எனக்கு மட்டுமல்ல, அவர் வெளிப்படப்போவதை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற எல்லாருக்கும் தருவார்.
-