மத்தேயு 12:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 அதற்கு வேத அறிஞர்களிலும் பரிசேயர்களிலும் சிலர், “போதகரே, எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டுங்கள்”+ என்று சொன்னார்கள். லூக்கா 11:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தபோது, “இந்தத் தலைமுறையினர் பொல்லாதவர்கள்; இவர்கள் ஒரு அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால், யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் இவர்களுக்குக் கொடுக்கப்படாது.+
38 அதற்கு வேத அறிஞர்களிலும் பரிசேயர்களிலும் சிலர், “போதகரே, எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டுங்கள்”+ என்று சொன்னார்கள்.
29 மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தபோது, “இந்தத் தலைமுறையினர் பொல்லாதவர்கள்; இவர்கள் ஒரு அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால், யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் இவர்களுக்குக் கொடுக்கப்படாது.+