உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 26:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, இயேசு ரொட்டியை எடுத்து, ஜெபம் செய்து,* அதைப் பிட்டு+ சீஷர்களிடம் கொடுத்து, “இதைச் சாப்பிடுங்கள், இது என் உடலைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்.

  • லூக்கா 22:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பின்பு ரொட்டியை+ எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அதைப் பிட்டு அவர்களிடம் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும்+ என் உடலைக் குறிக்கிறது.+ என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்”+ என்று சொன்னார்.

  • 1 கொரிந்தியர் 12:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஆனால், கடவுள் தனக்குப் பிரியமானபடியே ஒவ்வொரு உறுப்பையும் உடலில் வைத்திருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்