-
2 கொரிந்தியர் 13:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 உண்மைதான், அவர் பலவீனராக மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்டார். ஆனாலும், கடவுளுடைய வல்லமையால் உயிர்வாழ்ந்து வருகிறார்.+ அவர் முன்பு பலவீனராக இருந்ததுபோல் நாங்களும் பலவீனர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனாலும், கடவுளுடைய வல்லமையால் அவரோடுகூட உயிர்வாழ்வோம்.+ அதே வல்லமை உங்களிடமும் செயல்படுகிறது.+
-