சங்கீதம் 24:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+நிலப்பரப்பும் அதில் குடியிருக்கிற எல்லாரும் அவருக்குத்தான் சொந்தம். 1 தீமோத்தேயு 4:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 கடவுளுடைய ஒவ்வொரு படைப்பும் நல்லதுதான்;+ நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டால் எதையும் ஒதுக்க வேண்டியதில்லை.+
24 பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+நிலப்பரப்பும் அதில் குடியிருக்கிற எல்லாரும் அவருக்குத்தான் சொந்தம்.
4 கடவுளுடைய ஒவ்வொரு படைப்பும் நல்லதுதான்;+ நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டால் எதையும் ஒதுக்க வேண்டியதில்லை.+