16 அதுபோலவே, உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்;+ அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து,+ பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.+
17 நீங்கள் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் நம் எஜமானாகிய இயேசுவின் பெயரில் செய்து, பரலோகத் தகப்பனாகிய கடவுளுக்கு அவர் மூலம் நன்றி சொல்லுங்கள்.+