மத்தேயு 11:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 பின்பு இயேசு, “தகப்பனே, பரலோகத்துக்கும் பூமிக்கும் எஜமானே, எல்லார் முன்னாலும் நான் உங்களைப் புகழ்கிறேன்; ஏனென்றால், இந்த விஷயங்களை நீங்கள் ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து, சிறுபிள்ளைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.+
25 பின்பு இயேசு, “தகப்பனே, பரலோகத்துக்கும் பூமிக்கும் எஜமானே, எல்லார் முன்னாலும் நான் உங்களைப் புகழ்கிறேன்; ஏனென்றால், இந்த விஷயங்களை நீங்கள் ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து, சிறுபிள்ளைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.+