ரோமர் 10:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 கிறிஸ்து திருச்சட்டத்தின் முடிவாக இருக்கிறார்+ என்பதால் விசுவாசம் வைக்கிற எல்லாரும் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக முடியும்.+ 2 கொரிந்தியர் 5:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 கிறிஸ்துவின் மூலம் நாம் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாகும்படி,+ பாவமே செய்யாத அவரைக்+ கடவுள் நமக்காகப் பாவப் பரிகார பலியாகக் கொடுத்தார்.
4 கிறிஸ்து திருச்சட்டத்தின் முடிவாக இருக்கிறார்+ என்பதால் விசுவாசம் வைக்கிற எல்லாரும் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக முடியும்.+
21 கிறிஸ்துவின் மூலம் நாம் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாகும்படி,+ பாவமே செய்யாத அவரைக்+ கடவுள் நமக்காகப் பாவப் பரிகார பலியாகக் கொடுத்தார்.