ரோமர் 13:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அன்பு காட்டுகிறவன் மற்றவர்களுக்குக் கெட்டது செய்ய மாட்டான்.+ அதனால், அன்பு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது.+ எபேசியர் 4:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.+ கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.+
10 அன்பு காட்டுகிறவன் மற்றவர்களுக்குக் கெட்டது செய்ய மாட்டான்.+ அதனால், அன்பு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது.+
32 ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.+ கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.+