3 விசுவாசத்தால் நீங்கள் செய்கிற ஊழியத்தையும், உங்களுடைய அன்பான உழைப்பையும், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துமேல் வைத்திருக்கிற நம்பிக்கையின்+ காரணமாக நீங்கள் காட்டுகிற சகிப்புத்தன்மையையும் நம்முடைய தகப்பனாகிய கடவுளுக்கு முன்னால் எப்போதும் நினைத்துக்கொள்கிறோம்.