மத்தேயு 22:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல்* உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’+ ரோமர் 13:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அன்பு காட்டுகிறவன் மற்றவர்களுக்குக் கெட்டது செய்ய மாட்டான்.+ அதனால், அன்பு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது.+
37 அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல்* உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’+
10 அன்பு காட்டுகிறவன் மற்றவர்களுக்குக் கெட்டது செய்ய மாட்டான்.+ அதனால், அன்பு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது.+