17 ஞானஸ்நானம் கொடுப்பதற்கு அல்ல, நல்ல செய்தியை அறிவிப்பதற்குத்தான் கிறிஸ்து என்னை அனுப்பினார்.+ இருந்தாலும், பேச்சுத் திறமையால் அறிவிப்பதற்கு அவர் என்னை அனுப்பவில்லை; அப்படி அறிவித்தால், சித்திரவதைக் கம்பத்தில் கிறிஸ்து இறந்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.