மத்தேயு 28:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 சீக்கிரமாக அவருடைய சீஷர்களிடம் போய், அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள். உங்களுக்கு முன்பே அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்;+ அங்கே அவரைப் பார்ப்பீர்கள். இதைச் சொல்லத்தான் நான் வந்தேன்”+ என்றார்.
7 சீக்கிரமாக அவருடைய சீஷர்களிடம் போய், அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள். உங்களுக்கு முன்பே அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்;+ அங்கே அவரைப் பார்ப்பீர்கள். இதைச் சொல்லத்தான் நான் வந்தேன்”+ என்றார்.