உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 15:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 மற்ற தேசத்து மக்கள் கீழ்ப்படிவதற்காகக் கிறிஸ்து என் மூலம் செய்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேசுவதற்கு நான் துணிய மாட்டேன். என்னுடைய சொல்லாலும் செயலாலும், 19 அற்புதங்களாலும் அடையாளங்களாலும்,+ கடவுளுடைய சக்தியின் வல்லமையாலும் எல்லாவற்றையும் அவர் செய்தார். அதனால், நான் எருசலேமிலிருந்து இல்லிரிக்கம்வரை சுற்றிலும் போய், கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை முழுமையாகப் பிரசங்கித்திருக்கிறேன்.+

  • 1 கொரிந்தியர் 4:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 கடவுளுடைய அரசாங்கம் பேச்சின் மூலம் அல்ல, அவருடைய வல்லமையின் மூலம்தான் தெளிவாகத் தெரிகிறது.

  • 1 தெசலோனிக்கேயர் 1:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஏனென்றால், நல்ல செய்தியை உங்களுக்கு வார்த்தைகளால் மட்டுமே பிரசங்கிக்காமல், வல்லமையோடும் கடவுளுடைய சக்தியோடும் முழு நிச்சயத்தோடும் பிரசங்கித்தோம். உங்களுடைய நலனை மனதில் வைத்து நாங்கள் எப்படியெல்லாம் நடந்துகொண்டோம் என்பது உங்களுக்கே தெரியும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்