33 அப்போதே எழுந்து எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொரு பேரும் மற்ற சீஷர்களும் கூடியிருந்ததைப் பார்த்தார்கள். 34 அங்கே இருந்தவர்கள், “எஜமான் நிஜமாகவே உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார்! சீமோனுக்குத் தோன்றினார்!”+ என்று சொல்வதைக் கேட்டார்கள்.