யோவான் 20:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 எட்டு நாட்களுக்குப் பின்பு சீஷர்கள் மறுபடியும் வீட்டுக்குள் இருந்தார்கள், தோமாவும் அங்கே இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு அவர்கள் நடுவில் வந்துநின்று, “உங்களுக்குச் சமாதானம்!”+ என்று சொன்னார்.
26 எட்டு நாட்களுக்குப் பின்பு சீஷர்கள் மறுபடியும் வீட்டுக்குள் இருந்தார்கள், தோமாவும் அங்கே இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு அவர்கள் நடுவில் வந்துநின்று, “உங்களுக்குச் சமாதானம்!”+ என்று சொன்னார்.