3 பாடுகள் பட்டு இறந்த பின்பு, 40 நாட்களாக அவர்களுக்குத் தோன்றி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லிவந்தார்;+ தான் உயிரோடு இருப்பதை நம்பகமான பல ஆதாரங்கள் மூலம் அவர்களுக்குக் காட்டினார்.+
6 அவர்கள் மறுபடியும் ஒன்றாகக் கூடியிருந்தபோது, “எஜமானே, இந்தச் சமயத்திலா இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தரப்போகிறீர்கள்?”+ என்று அவரிடம் கேட்டார்கள்.