-
அப்போஸ்தலர் 7:59பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
59 ஸ்தேவான்மேல் அவர்கள் கல்லெறிந்துகொண்டிருந்தபோது அவர், “எஜமானாகிய இயேசுவே, என் உயிரை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
-
-
1 கொரிந்தியர் 15:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 கிறிஸ்து உயிரோடு எழுப்பப்படவில்லை என்றால், நாம் பிரசங்கிப்பது நிச்சயமாகவே வீணாக இருக்கும், நம்முடைய விசுவாசமும் வீணாக இருக்கும்.
-