அப்போஸ்தலர் 26:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 கிறிஸ்து பாடுகள் பட வேண்டும்+ என்றும், இறந்தவர்களில் முதலாவதாக உயிர்த்தெழுப்பப்பட்டு+ இந்த மக்களுக்கும் மற்ற தேசத்து மக்களுக்கும் ஒளியைப் பற்றித் தெரிவிப்பார்+ என்றும் அவற்றில் சொல்லப்பட்டதைப் பற்றித்தான் அறிவித்து வருகிறேன்.” கொலோசெயர் 1:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அவர்தான் சபையாகிய உடலுக்குத் தலையாக இருக்கிறார்,+ அவர்தான் முதலானவராக இருக்கிறார், முதன்முதலில் உயிரோடு எழுப்பப்பட்டவராக இருக்கிறார்;+ இப்படி, எல்லாவற்றிலும் முதன்மையானவராக இருக்கிறார்.
23 கிறிஸ்து பாடுகள் பட வேண்டும்+ என்றும், இறந்தவர்களில் முதலாவதாக உயிர்த்தெழுப்பப்பட்டு+ இந்த மக்களுக்கும் மற்ற தேசத்து மக்களுக்கும் ஒளியைப் பற்றித் தெரிவிப்பார்+ என்றும் அவற்றில் சொல்லப்பட்டதைப் பற்றித்தான் அறிவித்து வருகிறேன்.”
18 அவர்தான் சபையாகிய உடலுக்குத் தலையாக இருக்கிறார்,+ அவர்தான் முதலானவராக இருக்கிறார், முதன்முதலில் உயிரோடு எழுப்பப்பட்டவராக இருக்கிறார்;+ இப்படி, எல்லாவற்றிலும் முதன்மையானவராக இருக்கிறார்.