மத்தேயு 24:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பின்பு, அவர் ஒலிவ மலையில் உட்கார்ந்திருந்தார்; சீஷர்கள் அவரிடம் தனியாக வந்து, “இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும்*+ இந்தச் சகாப்தத்தின்* கடைசிக் கட்டத்துக்கும்+ அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். 1 தெசலோனிக்கேயர் 4:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஏனென்றால், நம் எஜமான் அதிகார தொனியோடும், தலைமைத் தூதருக்குரிய+ குரலோடும், கடவுளுடைய எக்காள முழக்கத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அப்போது, கிறிஸ்துவின் சீஷர்களாக இறந்தவர்கள் முதலில் உயிரோடு எழுந்திருப்பார்கள்.+
3 பின்பு, அவர் ஒலிவ மலையில் உட்கார்ந்திருந்தார்; சீஷர்கள் அவரிடம் தனியாக வந்து, “இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும்*+ இந்தச் சகாப்தத்தின்* கடைசிக் கட்டத்துக்கும்+ அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.
16 ஏனென்றால், நம் எஜமான் அதிகார தொனியோடும், தலைமைத் தூதருக்குரிய+ குரலோடும், கடவுளுடைய எக்காள முழக்கத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அப்போது, கிறிஸ்துவின் சீஷர்களாக இறந்தவர்கள் முதலில் உயிரோடு எழுந்திருப்பார்கள்.+