-
லூக்கா 24:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அதைப் பற்றி அவர்கள் குழம்பிக்கொண்டிருந்தபோது, ஒளிவீசும் உடையில் இரண்டு ஆண்கள் திடீரென்று அவர்கள் பக்கத்தில் வந்து நின்றார்கள்.
-