3 தங்களால் முடிந்த அளவுக்குக் கொடுத்தார்கள்,+ ஏன், அதைவிட அதிகமாகவே கொடுத்தார்கள்.+ அதற்கு நான் சாட்சி. 4 பரிசுத்தவான்களுக்காக நன்கொடை கொடுத்து, நிவாரண ஊழியத்தில் பங்கு பெறும்+ பாக்கியத்தைத் தர வேண்டும் என்று அவர்களாகவே வந்து திரும்பத் திரும்ப எங்களைக் கெஞ்சிக் கேட்டார்கள்.