-
2 கொரிந்தியர் 1:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இந்த நம்பிக்கையுடன்தான் உங்களை முதலில் வந்து சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இதன் மூலம், இரண்டு தடவை உங்களைச் சந்தோஷப்படுத்த* நினைத்திருந்தேன். 16 மக்கெதோனியாவுக்குப் போகும் வழியிலும் அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் உங்களைச் சந்திக்க வேண்டுமென்றும், நீங்கள் என்னை யூதேயாவுக்கு வழியனுப்ப வேண்டுமென்றும் யோசித்திருந்தேன்.+
-