அப்போஸ்தலர் 19:10, 11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 இரண்டு வருஷங்களுக்கு இப்படியே செய்துவந்தார். அதனால், ஆசிய மாகாணம் முழுவதிலும் வாழ்ந்துவந்த யூதர்களும் கிரேக்கர்களும் எஜமானின் வார்த்தையைக் கேட்டார்கள். 11 பவுலின் கைகளால் கடவுள் மாபெரும் அற்புதங்களைச் செய்துகொண்டே இருந்தார்.+
10 இரண்டு வருஷங்களுக்கு இப்படியே செய்துவந்தார். அதனால், ஆசிய மாகாணம் முழுவதிலும் வாழ்ந்துவந்த யூதர்களும் கிரேக்கர்களும் எஜமானின் வார்த்தையைக் கேட்டார்கள். 11 பவுலின் கைகளால் கடவுள் மாபெரும் அற்புதங்களைச் செய்துகொண்டே இருந்தார்.+