19 நானும் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு சந்தோஷப்படுவதற்காக, நம் எஜமானாகிய இயேசுவுக்கு விருப்பமானால் சீக்கிரத்திலேயே தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்ப நினைத்திருக்கிறேன்.+ 20 உங்களுடைய விஷயங்களை அக்கறையோடு கவனிப்பதற்கு அவரைப் போன்ற மனமுள்ளவர் வேறு யாரும் என்னோடு இல்லை.