1 தெசலோனிக்கேயர் 5:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அப்படியானால், மற்றவர்களைப் போல் நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது;+ அதற்குப் பதிலாக, விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.+
6 அப்படியானால், மற்றவர்களைப் போல் நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது;+ அதற்குப் பதிலாக, விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.+