எபேசியர் 6:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 கடைசியாக நான் சொல்வது இதுதான்: நம் எஜமான் தருகிற மகா பலத்தால் வலிமை+ பெற்றுக்கொண்டே இருங்கள். கொலோசெயர் 1:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அதுமட்டுமல்ல, நீங்கள் பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்காக, கடவுளுடைய மகா வல்லமையால் நீங்கள் எல்லா வல்லமையையும் பெற்று பலப்படுத்தப்படுவீர்கள்.+
11 அதுமட்டுமல்ல, நீங்கள் பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்காக, கடவுளுடைய மகா வல்லமையால் நீங்கள் எல்லா வல்லமையையும் பெற்று பலப்படுத்தப்படுவீர்கள்.+