உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பிலிப்பியர் 2:29, 30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 நம் எஜமானைப் பின்பற்றுகிறவர்களை வழக்கமாக ஏற்றுக்கொள்கிறபடியே அவரையும் மிகுந்த சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அவரைப் போன்ற சகோதரர்களை உயர்வாக மதியுங்கள்.+ 30 ஏனென்றால், எனக்குப் பணிவிடை செய்ய+ நீங்கள் இங்கே இல்லாத குறையை அடியோடு போக்குவதற்காக அவர் தன்னுடைய உயிரையே பணயம் வைத்து, கிறிஸ்துவின் ஊழியத்துக்காக* மரண வாசல்வரை போனார்.

  • 1 தெசலோனிக்கேயர் 5:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 சகோதரர்களே, உங்கள் மத்தியில் கடினமாக உழைத்து, நம் எஜமானுடைய சேவையில் உங்களை வழிநடத்தி, உங்களுக்குப் புத்திசொல்கிற சகோதரர்களுக்கு மரியாதை காட்டும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

  • 1 தீமோத்தேயு 5:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 சபையை நல்ல விதத்தில் நடத்துகிற மூப்பர்கள்,+ அதுவும் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிப் பேசுவதிலும் கற்றுக்கொடுப்பதிலும் கடுமையாக உழைக்கிற மூப்பர்கள்,+ இரட்டிப்பான மதிப்பைப் பெறத் தகுதியுள்ளவர்களாகக் கருதப்பட வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்