1 கொரிந்தியர் 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உண்மைதான், ஸ்தேவனானுடைய வீட்டில் இருப்பவர்களுக்கும்+ நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். மற்றபடி, வேறு யாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு ஞாபகமில்லை.
16 உண்மைதான், ஸ்தேவனானுடைய வீட்டில் இருப்பவர்களுக்கும்+ நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். மற்றபடி, வேறு யாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு ஞாபகமில்லை.