1 கொரிந்தியர் 14:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 சகோதரர்களே, கெட்ட குணத்தைப் பொறுத்ததில் குழந்தைகளாக இருங்கள்;+ புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்ததிலோ குழந்தைகளாக இல்லாமல்+ முதிர்ச்சி அடைந்தவர்களாக இருங்கள்.+
20 சகோதரர்களே, கெட்ட குணத்தைப் பொறுத்ததில் குழந்தைகளாக இருங்கள்;+ புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்ததிலோ குழந்தைகளாக இல்லாமல்+ முதிர்ச்சி அடைந்தவர்களாக இருங்கள்.+