ரோமர் 8:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பது கடவுளுக்கு விரோதமானது.+ அது கடவுளுடைய சட்டத்துக்குக் கட்டுப்பட்டதாக இல்லை, சொல்லப்போனால் கட்டுப்பட்டதாக இருக்கவும் முடியாது. 8 அதனால், பாவ வழியில் நடக்கிறவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது.
7 பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பது கடவுளுக்கு விரோதமானது.+ அது கடவுளுடைய சட்டத்துக்குக் கட்டுப்பட்டதாக இல்லை, சொல்லப்போனால் கட்டுப்பட்டதாக இருக்கவும் முடியாது. 8 அதனால், பாவ வழியில் நடக்கிறவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது.