1 பேதுரு 4:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அன்பானவர்களே, துன்பம் என்ற தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது,+ விசித்திரமான ஏதோவொன்று நடப்பதாக நினைத்து ஆச்சரியப்படாதீர்கள்.
12 அன்பானவர்களே, துன்பம் என்ற தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது,+ விசித்திரமான ஏதோவொன்று நடப்பதாக நினைத்து ஆச்சரியப்படாதீர்கள்.