-
யோவான் 17:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 இவர்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். உலகத்துக்காக அல்ல, நீங்கள் எனக்குத் தந்தவர்களுக்காகவே வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால், இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள்.
-
-
2 கொரிந்தியர் 10:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 நீங்கள் எல்லாவற்றையும் வெளித்தோற்றத்தை வைத்து எடை போடுகிறீர்கள். ஒருவன் தன்னைக் கிறிஸ்துவின் சீஷன் என்று உறுதியாக நம்பினால், அவனைப் போல் நாங்களும் கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதை அவன் ஞாபகப்படுத்திக்கொள்ளட்டும்.
-