உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 12:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாமல்,+ அவரவருக்குக் கடவுள் கொடுத்திருக்கிற* விசுவாசத்தின்படியே+ எண்ண வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட அளவற்ற கருணையால் இதை உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்.

  • 2 கொரிந்தியர் 12:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆனால் நான் அங்கே வரும்போது, நான் விரும்புகிறபடி நீங்கள் இல்லாமலும் நீங்கள் விரும்புகிறபடி நான் இல்லாமலும் இருக்க நேரிடுமோ என்று பயப்படுகிறேன். உங்கள் மத்தியில் சண்டை சச்சரவு, பொறாமை, கோபாவேசம், கருத்துவேறுபாடு, புண்படுத்தும் பேச்சு, கிசுகிசுப்பு,* தலைக்கனம், கலகம் ஆகியவை இருக்குமோ என்று பயப்படுகிறேன்.

  • 3 யோவான் 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 சபைக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், சபையில் முதலிடம் பெறத் துடிக்கிற+ தியோத்திரேப்பு, நாங்கள் சொல்லும் எதையுமே மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்