எபிரெயர் 10:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 சிலசமயங்களில், எல்லாருக்கும் முன்பாக* அவமானங்களுக்கும் உபத்திரவங்களுக்கும் ஆளானீர்கள். சிலசமயங்களில், அப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்குத் துணையாக இருந்தீர்கள்.
33 சிலசமயங்களில், எல்லாருக்கும் முன்பாக* அவமானங்களுக்கும் உபத்திரவங்களுக்கும் ஆளானீர்கள். சிலசமயங்களில், அப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்குத் துணையாக இருந்தீர்கள்.