ரோமர் 12:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உங்களைக் கொடுமைப்படுத்துகிறவர்களை ஆசீர்வதிக்கச் சொல்லி கடவுளிடம் தொடர்ந்து கேளுங்கள்.+ ஆம், ஆசீர்வதிக்கச் சொல்லிக் கேளுங்கள், அவர்களைச் சபிக்காதீர்கள்.+ 1 பேதுரு 3:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யாராவது கெட்டது செய்தால் பதிலுக்குக் கெட்டது செய்யாதீர்கள்,+ யாராவது அவமானப்படுத்தினால் பதிலுக்கு அவமானப்படுத்தாதீர்கள்;+ அதற்கு மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள்.+ இப்படி நடந்துகொண்டு ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவே* நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
14 உங்களைக் கொடுமைப்படுத்துகிறவர்களை ஆசீர்வதிக்கச் சொல்லி கடவுளிடம் தொடர்ந்து கேளுங்கள்.+ ஆம், ஆசீர்வதிக்கச் சொல்லிக் கேளுங்கள், அவர்களைச் சபிக்காதீர்கள்.+
9 யாராவது கெட்டது செய்தால் பதிலுக்குக் கெட்டது செய்யாதீர்கள்,+ யாராவது அவமானப்படுத்தினால் பதிலுக்கு அவமானப்படுத்தாதீர்கள்;+ அதற்கு மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள்.+ இப்படி நடந்துகொண்டு ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவே* நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.