கலாத்தியர் 4:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 சின்னப் பிள்ளைகளே,+ கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரை உங்களுக்காக நான் மறுபடியும் பிரசவ வேதனைப்படுகிறேன். 1 தெசலோனிக்கேயர் 2:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஒரு அப்பா+ தன் பிள்ளைகளை நடத்துவதுபோல் நாங்கள் உங்களை நடத்தினோம் என்பது உங்களுக்கே தெரியும்; உங்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் அறிவுரை கொடுத்து, ஆறுதலளித்து, புத்திசொல்லி வந்தோம்.+
19 சின்னப் பிள்ளைகளே,+ கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரை உங்களுக்காக நான் மறுபடியும் பிரசவ வேதனைப்படுகிறேன்.
11 ஒரு அப்பா+ தன் பிள்ளைகளை நடத்துவதுபோல் நாங்கள் உங்களை நடத்தினோம் என்பது உங்களுக்கே தெரியும்; உங்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் அறிவுரை கொடுத்து, ஆறுதலளித்து, புத்திசொல்லி வந்தோம்.+