-
2 கொரிந்தியர் 7:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 இப்போது சந்தோஷப்படுகிறேன். நீங்கள் வருத்தப்பட்டதற்காக அல்ல, உங்கள் மனவருத்தம் உங்களை மனம் திருந்த வைத்ததற்காகச் சந்தோஷப்படுகிறேன். கடவுளுக்கு ஏற்ற வருத்தத்தைக் காட்டினீர்கள். அதனால், உங்களுக்கு எந்தக் கெடுதலும் எங்களால் ஏற்படவில்லை.
-