-
ரோமர் 15:30-32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 சகோதரர்களே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் காரணமாகவும், கடவுளுடைய சக்தி பொழிகிற அன்பின் காரணமாகவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்வது இதுதான்: என்னோடு சேர்ந்து எனக்காகக் கடவுளிடம் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள்.+ 31 யூதேயாவில் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளாத ஆட்களிடமிருந்து நான் பாதுகாக்கப்பட வேண்டும்+ என்றும், எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களுக்கு நான் செய்யப்போகிற உதவியை அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்+ என்றும் ஜெபம் செய்யுங்கள். 32 அப்போதுதான், கடவுளுடைய விருப்பத்தின்படி* நான் சந்தோஷமாக வந்து உங்களோடு சேர்ந்து புத்துணர்ச்சி அடைவேன்.
-