-
1 தீமோத்தேயு 1:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 தீமோத்தேயு, என் பிள்ளையே, உன்னைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களுக்கு ஏற்ப நான் உனக்கு இவற்றைக் கட்டளையிடுகிறேன். அந்தத் தீர்க்கதரிசனங்களை நீ மனதில் வைத்து, சிறந்த போராட்டத்தைப் போராடிக்கொண்டே+ இருக்க வேண்டும் என்பதற்காகவும், 19 விசுவாசத்தையும் நல்ல மனசாட்சியையும் நீ காத்துக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும் இவற்றைக் கட்டளையிடுகிறேன்; இவற்றைச் சிலர் ஒதுக்கிவிட்டு தங்களுடைய விசுவாசக் கப்பலை மூழ்கடித்திருக்கிறார்கள்.
-