-
கலாத்தியர் 1:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 சொல்லப்போனால், அது நல்ல செய்தியே கிடையாது. சிலர் உங்களைக் குழப்பி,+ கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைத் திரித்துச் சொல்லப் பார்க்கிறார்களே தவிர வேறொன்றும் இல்லை. 8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நல்ல செய்தியைத் தவிர வேறொரு நல்ல செய்தியை எங்களில் ஒருவனோ பரலோகத்திலிருந்து வருகிற ஒரு தேவதூதனோ உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கட்டும்.
-