அப்போஸ்தலர் 13:50 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 50 ஆனால் யூதர்கள், கடவுளை வணங்கிவந்த பிரபலமான பெண்களையும் நகரத்திலிருந்த முக்கியமான ஆண்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்தி,+ தங்களுடைய நகரத்துக்கு வெளியே தள்ளிவிட்டார்கள்.
50 ஆனால் யூதர்கள், கடவுளை வணங்கிவந்த பிரபலமான பெண்களையும் நகரத்திலிருந்த முக்கியமான ஆண்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்தி,+ தங்களுடைய நகரத்துக்கு வெளியே தள்ளிவிட்டார்கள்.