4 எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்.+ உபத்திரவங்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள்,+ 5 அடிகள், சிறைவாசங்கள்,+ கலகங்கள், பாடுகள், தூக்கமில்லாத இரவுகள், பட்டினிகள்+ ஆகியவற்றின்போது நாங்கள் காட்டிய சகிப்புத்தன்மையின் மூலமும்,