உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 2:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 உண்மையில், நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் மட்டும்தான்+ விருத்தசேதனத்தால்+ பயன் பெறுவீர்கள். திருச்சட்டத்தை மீறினால், விருத்தசேதனம் செய்திருந்தும் விருத்தசேதனம் செய்யாதவர்கள் போலத்தான் இருப்பீர்கள்.

  • கலாத்தியர் 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 திருச்சட்டத்தின் செயல்களை நம்பியிருக்கிற எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டவர்கள். ஏனென்றால், “திருச்சட்ட சுருளில் எழுதப்பட்ட அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்காத எல்லாரும் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்