-
2 கொரிந்தியர் 13:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை எப்போதும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களையே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்.+ இயேசு கிறிஸ்து உங்களோடு ஒன்றுபட்டிருக்கிறார் என்பதை நீங்கள் உணரவில்லையா? நீங்கள் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக இருந்தால் மட்டும்தான் உணர்வீர்கள்.
-